இந்தியாவில்…
இந்தியாவில் கொரோனா பாதித்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் தனது மகளை கொ.லை செ.ய்.து, மனைவி மற்றும் 4 பிள்ளைகளை கொ.டூ.ர.மா.க தா.க்.கி.வி.ட்.டு பின்னர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்தவர் சுகா ஓரம். இவருக்கு கடந்த ஐந்தாம் திகதி கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தனது அறையில் இருந்து ஓரம் வெளியில் வந்தார். பின்னர் வீட்டின் மற்றொரு அறைக்குள் சென்றார். அங்கு அவரின் மனைவி இட்வரி மற்றும் 5 பிள்ளைகளும் உறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது கையில் வைத்திருந்த கூ.ரா.ன ஆ.யு.த.த்.தா.ல் அ.னைவரையும் ஓரம் தா.க்.க.த் தொ.டங்கினார். பின்னர் தனது 3 வயது ம.களின் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.ன்.றா.ர்.
ஓரமின் செயலால் அ.தி.ர்.ச்.சியடைந்த மற்ற நால்வரும் அங்கிருந்து த.ப்.பி அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஓ.டினார்கள். இந்த நிலையில் வீட்டில் இருந்த படியே ஓரமும் தனது க.ழு.த்.தை அ.று.த்.து கொ.ண்டார்.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் சி.று.மி.யி.ன் ச.ட.ல.த்.தை மீ.ட்.டு உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.ய ஓரமை மருத்துவமனைக்கு தூ.க்கிச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உ.யிரிழந்தார்.
காயமடைந்த குடும்பத்தாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொலிசார் கூறுகையில், இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள சரியான காரணத்தை நாங்கள் இன்னும் க.ண்டுபிடிக்கவில்லை. மன கவலை மற்றும் ம.ன அ.ழுத்தம் உட்பட அனைத்து கோணங்களிலிருந்தும் விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.