வீட்டை விட்டு வெளியேறிய மனைவி : மனைவியின் புகைப்படத்தை பார்த்து கணவன் எடுத்த விபரீத முடிவு!!

435

கணவன் எடுத்த விபரீத முடிவு…..

இந்தியாவில் மனைவி தன்னை பிரிந்து சென்றதோடு அவர் வேறு நபருடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து மன அ ழுத்தத்தில் க ணவன், த னது மூ ன்று கு ழந்தைகளை கொ லை செய்துவிட்டு தா னும் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார்

மகாராஷ்டிரா மாநிலத்தின் Nalasopara நகரை சேர்ந்தவர் கைலாஷ் பர்மர். இவர் மனைவி மனிதா. இந்த தம்பதிக்கு நயன் (12), நந்தினி (8) மற்றும் நாயனா (3) என மூ ன்று கு ழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் லாக்டவுன் சமயத்தில் கைலாஷ் – மனிதா இடையே அ டிக்க டி ச ண்டை ஏற்பட்டது. இதையடுத்து 45 நாட்களுக்கு முன்னர் மனிதா தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்

இந்த சூழலில் நேற்று கைலாஷ் வீட்டின் அருகில் வசிக்கும் அவர் தந்தை விஜு தனது மகனை பார்க்க இரவு 8.30 மணிக்கு வந்தார். அவர் கதவை வெகுநேரமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் அருகில் வசிக்கும் நபர்களுடன் சேர்ந்து விஜு க தவை உ டைத்து உள்ளே சென்றார்.

அப்போது அங்கு கைலாஷ் மற்றும் மூ ன்று கு ழந்தைகளும் ச டலமாக கி டந்தனர். சம்பவ இடத்துக்கு பொலிசார் வந்த போது மூ ன்று கு ழந்தைகள் க ழுத்திலும் வெ ட்டு கா யம் இ ருப்பது தெ ரிந்தது.

மூ ன்று பே ரையும் கொ லை செய்துவிட்டு கைலாஷ் த ற்கொ லை செ ய்து கொ ண்டுள்ளார். சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில்,

மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் வே தனையில் இருந்துள்ளார் கைலாஷ், இதோடு மனிதா வேறு நபருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பார்த்துவிட்டு மேலும் மன அ ழுத்தம் அ டைந்துள்ளார்

இதையடுத்தே இந்த முடிவை எடுத்துள்ளார் என கருகிறோம், சம்பவம் தொடர்பாக மேலும் வி சாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.