வெறும் 10 ரூபாய்க்காக 2 லட்சத்தினை இ ழந்த உணவகம்… காரணம் என்ன?

338

மும்பை………………..

மும்பையில் உணவகம் ஒன்று ஐஸ்கிரீமை 10 ரூபாய் அதிகமாக வைத்துள்ள விற்றதால், தற்போது 2லட்சம் அ ப ராதம் செலுத்த நேரிட்டுள்ளது.

மும்பையில் இயங்கிவரும் உணவகம் ஒன்றிற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஜாதவ் என்பவர் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி சென்று ஐஸ்கீரிம் வாங்கியுள்ளார்.

கடைக்கு உள்ளே நுழையும் முன்னரே கவுண்டரில் பணம் செலுத்தி ஐஸ்க்ரீம்-க்கான பில்லை பெற்றுள்ளார். அதில் ரூ.165 விலையுள்ள ஐஸ்க்ரீம்-க்கு ரூ.175 என இருந்ததால் கூடுதல் விலைக்கு விற்பது குறித்து அ திர் ச்சியடைந்து வ ழக்கு தொடர்ந்தார்.

வ ழக்கில் உணவகம் சார்பில், ‘ஐஸ்க்ரீமை பா துகாத்து வைப்பதற்கு செலவு ஏற்படுவதாகவும், ஐஸ்க்ரீம் கடைக்கும் உணவகத்திற்கும் வித்தியாசம் உள்ளது,’ என பதிலளித்தனர்.

இதனை ஏ ற்க ம றுத்த ஜாதவ், ‘நான் உணவகத்திற்குள் நுழையும் முன்னரே பணம் செலுத்தும் இடத்திலேயே பணத்தை செலுத்தி ஐஸ்க்ரீமை வாங்கிவிட்டேன். கடையில் உள்ள தண்ணீரையோ, மின்விசிறி, ஏசி உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்தவோ இல்லை. நான் ஏன் கூடுதல் பணம் தரவேண்டும்,’ என வா த ம் செ ய் து ள்ளா ர்.

ஆறு ஆண்டுகளாக நீ டி த்த இந்த வ ழக் கி ல், உணவகத்திற்கு அ ப ராத ம் வி தி த்து நுக ர் வோர் தீ ர்ப் பா யம் உ த் தர வி ட்டுள்ளது. உ த்த ர வில், அந்த உணவகம் கடந்த 24 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வந்துள்ளது. இவ்வாறு அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட அதிக விலை வைத்து பொருள்களை வி ற்று ஏ ராள மா ன லாபம் ஈட்டியிருக்கும்.

10 ரூபாய் கூடுதல் விலை வைத்து ஐஸ்க்ரீம் விற்பனை செய்ததற்காக ரூ.2 லட்சம் அ பரா த ம் வி தி க்க ப் படுவதாக உ த் தர வி ட ப்பட்டுள்ளது. மேலும், நுகர்வோருக்கும் இ ழப் பீடு வ ழ ங் கவும் நு கர் வோ ர் தீ ர்ப் பா யம்  உ த்த ர  விட்டுள்ளது.