வெளிநாட்டில் இந்தியரை அ வமான ப்படுத்திய நபரை க ன்னம் வீ ங்க அ டி கொடுத்த தமிழன்! வீரத்தமிழனின் தரமான ச ம்பவ ம்!!

417

வீரத்தமிழனின்……..

மலேசியாவில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த இந்தியரை தி ட்டி யதுடன், எச்சில் து ப்பிய நபரை தமிழகத்தை சேர்ந்த நபர் அழைத்து அ டித் து வெ ளுத்து வாங்கிய வீடியோ காட்சி ச மூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குடும்ப சூ ழ்நி லை கா ரணமாக, பலரும் தங்கள் கு டும்ப த்தை விட்டு வேறொரு நாட்டிற்கு சென்று வேலை செய்து வருகின்றனர்.

அங்கு வேலை செய்யும் இடத்தில் பா ர்க்காத அ வமா னம் இல்லை, கண்டவன் எல்லாம் தி ட்டு வான் என்று வெளிநாட்டிற்கு வேலை சென்று வருபவர்கள் கூறுவர். அப்படி அதை நிரூபிக்கும் வகையில் மலேசியாவின் தலைநகர் கோலாம்பூரில் தோட்ட வேலை பார்த்து வரும் இ ந்தியரை,

இந்தோனேஷியாவை சேர்ந்த இளைஞன் ஒருவர், அவரை அழைத்து சத்தம் போட்டு மி ரட்டி யதுடன், அ சிங்க ப்படுத்தும் வகையில் அவர் மீது எச்சிலையும் துப்பினான்.

இதைக் கண்ட அந்த வழியே சென்ற தமிழகத்தைச் சேர்ந்த நபர், அந்த இந்தோனேஷிய இ ளைஞனை அழைத்து, அவனுடைய மொழியிலே எதற்கு அவரை அ டித் தார் என்று பேசுகிறார். அதன் பின் அந்த இந்தோனேஷிய இளைஞனின் க ன்னம் ப ழுக்க அடுத்து அ டுத்து அ டிக்கி றார்.

அதன் பின் அந்த தமிழன், குறித்த இந்தியரிடம் சென்று நீங்கள் என்ன தமிழ்நாடா? என்று கேட்கிறார். உடனே அவர் தமிழே இல்லை நான் ஆந்திரா என்று கூறுகிறார். அவன் என்ன செய்தான் என்ற போது? உரிமையாளரிடம் சொல்லிவிடுவேன் என்று மி ரட் டி, எச்சில் து ப்பியதாக கூறுகிறார்.

உடனே இவர் அப்போ நாம் இந்தியர், இப்படியெல்லாம் விடாதீங்க, நம்ம உரிமையை விட்டு ஒன்றும் இருக்க வேண்டாம் தைரியமாக ஒன்று கொ டுத்துவிடுங்க என்று கூறுகிறார்.

ஒரு ச ம்ப வம் கண்முன் நடந்தால் நமக்கு என்ன என்று செல்லும் இந்த காலத்தில், அதுவும் வெளிநாட்டில் தமிழன் ஒருவன் தனி ஒருவனாக அந்த நபரிடம் அறிவுரை கூறி, எப்படி கூறினான் கேட்பான் என்று க ன்னம் வீ ங்க அ டி போ ட்டது,

அவன் வீரத்தமிழன் என்பதை நிரூபித்துவிட்டான் என்று இணையவாசிகள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.