வே றொரு பெண்ணுடன் காரில் வந்த கணவர்… ந டுரோட்டில் மனைவி கா ட்டிய அ ட்ராசிட்டி! தீ யாய் ப ரவும் கா ட்சி!!

350

மு ம்பை நகரத்தின் பெட்டர் சா லை என்னும் பகுதியில் தம்பதி இருவர் இடையே நடைபெற்ற ச ண்டை கா ரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் டி ராஃபிக் ஏற்பட்டுள்ளது.

சா லையில் தனது கணவர் வந்த ரேஞ்ஜ் ரோவர் காரை த டுத்து நிறு த்திய அவரது மனைவி, காருக்குள் வேறு ஒரு பெண் இருப்பதாகவும், அவருடன் தனது கணவர் தவறான தொடர்பு வைத்துள்ளதாகவும் கூறி த கராறில் ஈ டுபட்டுள்ளார்.

மேலும், கணவர் காரின் முன்பக்கம் ஏ றி உட்கார்ந்து கொண்ட அந்த பெண், செ ருப்பை கழ ற்றி கண்ணாடியின் மீது அ டித்துள்ளார். தொடர்ந்து, கதவு வழியாக கணவரை அ டிக்கவும் மு யற்சி செ ய்துள்ளார்.

மேலும், காரின் மீது ஏ றி உ ட்கார்ந்து கொண்டு அந்த பெண்ணை வெளியே இ றங்கி வர சொல்லி ர களை செய்துள்ளார். அந்த பெண்ணின் செயலால் அங்கு சிறிது நேரம் போ க்குவரத்து த டை ஏ ற்பட்டு ப ரபரப்பு நி லவியது.

போ க்குவரத்து த டை ஏற்ப டுத்தியதாக அந்த பெண்ணிற்கு பொ லிசார் அ பராதம் வி தித்தனர். மேற்கொண்டு பு கார் எதுவும் ப திவு செ ய்யவில்லை. இது தொடர்பான வீ டியோ ஒன்று இ ணையதளங்களில் வெ ளியாகி வை ரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.