வேலையை விட்டு நீக்கிய முதலாளி : கோபமடைந்த ஓட்டுநரால் மனைவிக்கு நடந்த ப.ய.ங்கரம்!!

326

டெல்லி…

டெல்லியின் புராரி பகுதியில் வசிக்கும் குமார் என்பவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார் .

இவரின் மனைவி பெயர் பிங்கி .இந்த தம்பதிகள் தங்களின் காரை ஓட்டுவதற்கு ஓட்டுநராக ராகேஷ் என்பவரை நியமித்தனர் .

அப்போது அவர்கள் அந்த ராகேஷை தங்களின் கெஸ்ட் ஹௌஸிலேயே தங்க வைத்திருந்தனர் .அவருக்கு மாத சம்பளம் கொடுத்ததால் அவர் அதில் திருப்தியடையவில்லை .அதனால் அதிக பணம் கேட்டு அந்த குமாரிடம் தொ.ல்லை கொடுத்தார் .

அதனால் அந்த குமாரின் மனைவி பிங்கி அந்த ராகேஷுக்கு 3 லட்ச ரூபாய் பணம் கொடுத்து செட்டில் செ.ய்து வீட்டை விட்டும் ,வேலையை விட்டும் அனுப்பி விட்டார் .

இதில் அந்த ராகேஷ் மிகவும் கோ.வ.ப்பட்டு அந்த பிங்கியை பழி வாங்க து.டித்தார் .அதனால் கடந்த வாரம் திங்கள் கிழமை அந்த குமார் தன்னுடைய தாயாருடன் ஹாஸ்ப்பிட்டலில் இருக்கும்போது அவரின் வீட்டிற்கு சென்றார் .

அப்போது தனியாக இருந்த அந்த பிங்கியை க.ழு.த்.து நெ.ரி.த்து கொ.லை செ.ய்.த ,பிறகு எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்து விட்டார் .பிறகு அவர் அங்கிருந்து த.ப்.பியோடிவிட்டார் .அதன் பிறகு குமார் அந்த ராகேஷ் மீது போ.லீ.சில் பு.கார் கொடுத்தார் .போலிசார் வழக்கு பதிந்து அந்த ராகேஷை கைது செய்தனர் .