ஹாட் உடையில் சூடான போஸ் கொடுத்த டாப்ஸியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

47

டாப்ஸி..

தெலுங்கு படத்தில் நடித்து வந்த நடிகை டாப்ஸி,வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.

இதையடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சன 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் அனபெல் சேதுபதி திரைப்படத்தில் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு மக்கள் சரியான வரவேற்பு கொடுக்கவில்லை. சினிமாவை தாண்டி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் டாப்ஸி, அடிக்கடி கவற்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.